SRI UGGRAKALIAMMAN TEMPLE TRUST
Fostering faith and community for a brighter tomorrow

TEMPLE HISTORY
Sri Ukkirani Amman Thirukovil was established in 1996 with the divine purpose of worshipping Sri Ukkirani Kali Amman, the presiding deity of the temple. Along with Sri Ukkirani Amman, the temple also houses the divine shrines of Lord Shiva, Lord Vinayagar (Ganesha), Lord Murugan, and Kaval Deivam (Guardian Deity).
Since its inception, the temple has become a spiritual destination for devotees from different places who seek the blessings of the Goddess for peace, protection, and prosperity. The temple follows traditional Hindu rituals and celebrates major festivals with great devotion, especially the Karthigai festival.
The temple continues to serve society by providing spiritual guidance, conducting special poojas, and offering Annadhanam (free meals) during important occasions.
ஸ்ரீ உக்கிராணி அம்மன் திருக்கோவில் 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இத்திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ உக்கிராணி காளியம்மன் அவர்களை மூலவராகக் கொண்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
மேலும், இத்திருக்கோவிலில் அருள்மிகு சிவபெருமான், விநாயகர், முருகப்பெருமான் மற்றும் காவல் தெய்வம் ஆகிய சன்னதிகளும் அமைந்துள்ளன.
ஆரம்ப காலத்திலிருந்தே பக்தர்களின் குடும்ப நலன், ஆன்மீக முன்னேற்றம் மற்றும் வாழ்க்கை வளம் வேண்டி வழிபடும் புண்ணியத் தலமாக இக்கோவில் திகழ்கிறது. குறிப்பாக கார்த்திகை திருவிழா மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது
OUR VISION
To preserve and promote the sacred traditions of Sri Ukkirani Amman Thirukovil as a center of faith, spirituality, and service, inspiring devotees to lead lives rooted in devotion, righteousness, peace, and compassion.
We envision creating a divine environment where every devotee experiences the blessings of Sri Ukkirani Amman through worship, spiritual guidance, cultural heritage, and community service. The Foundation is committed to preserving Hindu traditions, conducting regular poojas and festivals, supporting Annadhanam (free meal service), and extending assistance to devotees and the wider community.
Our vision is to strengthen spiritual values, encourage unity among devotees, and pass on the temple's rich heritage to future generations while serving humanity with humility and devotion.

அருள்மிகு ஸ்ரீ உக்கிராணி அம்மன் திருக்கோவிலை பக்தி, ஆன்மிகம், தர்மம் மற்றும் மனிதநேய சேவையின் சிறந்த மையமாக வளர்த்தெடுத்து, பக்தர்கள் அனைவரும் இறையருளால் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் ஆன்மிக முன்னேற்றம் பெறும் தெய்வீகத் தலமாக நிலைநிறுத்துவதே எங்கள் தொலைநோக்காகும்.இந்து சமய மரபுகள், ஆகம வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள் மற்றும் அன்னதான சேவைகளைப் பாதுகாத்து வளர்ப்பதோடு, பக்தர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதல், சமூக ஒற்றுமை மற்றும் சேவை மனப்பான்மையை ஊக்குவிப்பதில் அறக்கட்டளை உறுதியாக செயல்படும்.எதிர்கால தலைமுறைகளுக்கும் இத்திருத்தலத்தின் ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, பக்தியும் தர்மமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவது எங்கள் உயர்ந்த இலக்காகும்.

